பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்தல் 26.09.2026 வரை கால அவகாசம் நீட்டிப்பு
| தலைப்பு | விவரம் | தொடக்க நாள் | கடைசி நாள் | கோப்பு |
|---|---|---|---|---|
| பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்தல் 26.09.2026 வரை கால அவகாசம் நீட்டிப்பு | இந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளரின் அறிவுரையின் படி 15 ஆண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்பு பதிவுகளில் குழந்தையின் பெயர் விடுபட்டிருந்தால் பிறப்பு சான்றில் பெயரை பதிவு செய்துகொள்ள 26.09.2026 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. |
11/08/2026 | 26/09/2026 | பார்க்க (272 KB) |