மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் இயங்கும் திறன் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 06/08/2026
அரியலூர் மாவட்டம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் இயங்கும் திறன் ஆய்வு செய்யும் பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பார்வையிட்டார்.
(PDF 42KB)
