மூடுக

ஊரக வளர்ச்சித் துறை ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 06/08/2026
RD Dept

ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் வளமிகு வட்டாரங்கள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2026-27 ஆண்டிற்கு ஆண்டு செயல்திட்டம் தயாரித்தல் மற்றும் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
(PDF 21KB)