புதிய மின்னணு குடும்ப அட்டைகளை மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட தேதி : 03/08/2026
அரியலூர் மாவட்டத்தில், 1051 குடும்பங்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 21KB)

