சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத் துறை மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக்களுக்கான மாதாந்திர ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 01/08/2026
சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத் துறையின் சார்பில் காலை உணவுத் திட்டம் மற்றும் சத்துணவுத் திட்டம் தொடர்பான மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக்களுக்கான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
(PDF 20KB)