மூடுக

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 சுயக்கணக்கெடுப்பு விழிப்புணர்வு

வெளியிடப்பட்ட தேதி : 31/07/2026

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027, சுயக்கணக்கெடுப்பு (Self Enumeration) மேற்கொள்வது குறித்து மாணவ, மாணவிகளிடையே மாவட்ட ஆட்சியர் அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். (PDF 46KB)