மூடுக

மாவட்ட ஆட்சியர் ஆய்வு – 25.07.2026

வெளியிடப்பட்ட தேதி : 27/07/2026
ஆய்வு

அரசு கலைக்கல்லூரி, அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் இரயில்வே நிலையம் செல்லும் சாலைகளில் சீரான பேருந்து சேவையினை மேம்படுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் அரசுப் பேருந்தில் பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார்.
(PDF 19KB)

inspection

inspection