அனைத்து சுகாதாரத் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 22/07/2026
அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் அனைத்து சுகாதாரத் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
(PDF 18KB)
