வீரமங்கை விளையாட்டு 2026
வெளியிடப்பட்ட தேதி : 20/07/2026
வீரமங்கை விளையாட்டு 2026 மாரத்தான் போட்டி மற்றும் சிலம்பம் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிப்பெற்ற மாணவிகளுக்கு கேடயங்கள், பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.(PDF 218KB)


