மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 விழிப்புணர்வு – தன் புகைப்படம் அமைப்பு
வெளியிடப்பட்ட தேதி : 20/07/2026
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தன் புகைப்படம் (Selfie Point) எடுப்பதற்கான அமைப்பினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
(PDF 43KB)