மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு.
வெளியிடப்பட்ட தேதி : 17/07/2026
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வரையப்பட்ட ரங்கோலி கோலங்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டார்.
(PDF 44KB)

