மூடுக

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடர்பாக முதற்கட்ட பயிற்சி வகுப்பு

வெளியிடப்பட்ட தேதி : 06/07/2026
Census training

அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடர்பாக மேற்பார்வையாளர் மற்றும் கணக்கெடுப்பாளர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
(PDF 17KB)

Census training