உலக இரத்ததான விழிப்புணர்வு பேரணி – 04.07.2026
வெளியிடப்பட்ட தேதி : 06/07/2026
அரியலூர் மாவட்டத்தில் உலக இரத்ததான விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
(PDF 88KB)


