மூடுக

மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்கூட்டம் – 09.06.2026

வெளியிடப்பட்ட தேதி : 10/06/2026
review meeting

அரியலூர் மாவட்டத்தில் சினிமா, திரைப்பட காட்சி, அரங்குகள் மற்றும் டிஜிட்டல் காட்சி தளங்களில் செவித்திறன் மற்றும் பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கான நேரடி அணுகல் வசதிகள் உறுதி செய்தல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 290KB)

review meeting