மூடுக

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரியலூர் மாவட்டதிற்கு ஒதுக்கீடு செய்து வரப்பெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 10/06/2026
EVM

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் ஓதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரியலூர் மாவட்டதிற்கு ஒதுக்கீடு செய்து வரப்பெற்றது.மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் காப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
(PDF 42KB)
EVM
EVM