மூடுக

உலக சுற்றுச்சூழல் தினம் – மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் அவர்கள் மாபெரும் மரக்கன்றுகள் நடும் விழா

வெளியிடப்பட்ட தேதி : 08/06/2026
World Environment Day

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க அரியலூர் மாவட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் அவர்கள் மாபெரும் மரக்கன்றுகள் நடும் விழாவினை தொடங்கி வைத்து, தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி, கனிமவள அறக்கட்டளை நிதி திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.இவ்விழாவில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.(PDF 36KB)
World Environment Day
World Environment Day
World Environment Day