ஈப்பு வாகனம் ஏல அறிவிப்பு-திருமானூர் ஊராட்சி ஒன்றியம்
| தலைப்பு | விவரம் | தொடக்க நாள் | கடைசி நாள் | கோப்பு |
|---|---|---|---|---|
| ஈப்பு வாகனம் ஏல அறிவிப்பு-திருமானூர் ஊராட்சி ஒன்றியம் | திருமானூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட (கி.ஊ) ஈப்பு வாகனத்தின் பொது ஏலம், 08.06.2026 அன்று காலை 11.00 மணியளவில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம், திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. |
22/05/2026 | 08/06/2026 | பார்க்க (250 KB) |