மூடுக

வாக்குப்பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்தில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

வெளியிடப்பட்ட தேதி : 27/04/2026
தேர்தல்

அரியலூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டு வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் தேர்தல் பொதுப்பார்வையாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையில் வைப்பறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டது.
(PDF 35KB)
Election
Election
Election