மூடுக

தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு – 20.04.2026

வெளியிடப்பட்ட தேதி : 21/04/2026
Micro Observer Meeting

அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணி மேற்கொள்ள தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர், தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் காவல் பார்வையாளர் ஆகியோர் முன்னிலையில் 20.04.2026 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.
(PDF 131KB)

Micro Observer Meeting