மூடுக

அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்ட இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

வெளியிடப்பட்ட தேதி : 10/04/2026
விழிப்புணர்வு பேரணி

சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி அரியலூர் மாவட்டத்தில் இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 175KB)

awareness rally