அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 27/03/2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தல், தேர்தல் செலவினங்கள்,வாகன அனுமதி பெறுதல் ஆகியவை தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.(PDF 90KB)
