வாக்குப்பதிவு அலுவலர்கள் முதற் கட்ட தற்செயல் தெரிவு முறையில் தேர்வு செய்தல்
வெளியிடப்பட்ட தேதி : 23/03/2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026, முன்னிட்டு 149 – அரியலூர் மற்றும் 150 – ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணி மேற்கொள்ள உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் முதற் கட்ட தற்செயல் தெரிவு முறையில் தேர்வு செய்தல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.PDF(134KB) 