சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முதற் கட்ட தற்செயல் தெரிவு
வெளியிடப்பட்ட தேதி : 20/03/2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026, முன்னிட்டு 149 அரியலூர் மற்றும் 150- ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முதற் கட்ட தற்செயல் தெரிவு முறையில் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.(PDF 144KB)

