மூடுக

“திறனகம்” மாவட்ட திறன் மையம்

வெளியிடப்பட்ட தேதி : 04/03/2026
Thirangam

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் காணொளிக்காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் “திறனகம்” மாவட்ட திறன் மையத்தினை திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர். (PDF 161KB)

Thirangam
Thirangam
Thirangam