மூடுக

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் புதிய பேருந்து சேவையினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 25/02/2026
Minister program

அரியலூர் மாவட்டத்தில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் புறநகர் பேருந்து வழித்தடம் நீட்டிப்பு மற்றும் புதிய வழிதடத்தில் மகளிர் விடியல் பயண பேருந்து சேவையினை, கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார். (PDF 55KB)
Minister program

Minister  program
Minister  program