வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 பணிகள் தொடர்பாக கள ஆய்வு.
வெளியிடப்பட்ட தேதி : 02/02/2026
இந்திய தேர்தல் ஆணையத்தால் அரியலூர் மாவட்டத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அவர்கள்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 (SIR) பணிகள் தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டார். (PDF 80KB)
