அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 20/01/2026
அரியலூர் மாவட்டத்தில் பொதுக்கூட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்கு மற்றும் நிர்வகிப்பதற்குமான நிலையான வழிகாட்டு முறைகள் (SOP) தொடர்பாக சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
(PDF 60KB)
