குறள் வினாடி வினா முதல்நிலை எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுகளை தெரிவித்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 13/01/2026
குறள் வார விழாவினை முன்னிட்டு குறள் வினாடி வினா முதல்நிலை எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் பரிசு வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். (PDF 27KB)
