மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் “உங்க கனவ சொல்லுங்க” என்ற திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 10/01/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருவள்ளுர் மாவட்டத்தில் “உங்க கனவ சொல்லுங்க”என்ற திட்டத்தினை தொடங்கி வைத்த நிகழ்ச்சியின் காணொளிக் காட்சி நேரலை ஒளிபரப்பு நிகழ்வில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டார்.
(PDF 84KB)

