தடகளப் போட்டியில் கலந்துகொண்டு தங்கம் வென்ற மாணவன், மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்
வெளியிடப்பட்ட தேதி : 22/12/2025
உத்திர பிரதேச மாநிலத்தில் இந்திய பள்ளி விளையாட்டு குழுமத்தால் நடத்தப்பட்ட தடகளப் போட்டியில் கலந்துகொண்டு தங்கம் வென்ற
அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன், மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார. (PDF 18KB)

