மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 20.12.2025
வெளியிடப்பட்ட தேதி : 22/12/2025
Tமாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை துவக்கி வைத்து, 491 நபர்களுக்கு பணியமர்வு ஆணைகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 41KB)


