மூடுக

அரியலூர் மாவட்டத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினரின் மாதிரி ஒத்திகை பயிற்சி

வெளியிடப்பட்ட தேதி : 15/12/2025
NDRF

அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் இன்று (12.12.2025) தேசிய பேரிடர் மீட்பு படையினர் (NDRF) சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையில் இடிந்த கட்டமைப்பில் தேடுதல் மற்றும் மீட்பு பணிக்கான மாதிரி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. (PDF 292KB)
NDRF
NDRF