மூடுக

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணி தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 09/12/2025
Political Parties Meeting

அரியலூர் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணி தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 84KB)
Political Parties Meeting
Political Parties Meeting
Political Parties Meeting