மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளிக் காட்சி வாயிலாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டடங்களை திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 20/11/2025
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளிக் காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் ரூ.15.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டடங்களை திறந்து வைத்தார்.ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இக்காணொளிக்காட்சி ஒளிப்பரப்பு நிகழ்ச்சியில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் கலந்துகொண்டார்.(PDF 26KB)
