மூடுக

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கினார்.

வெளியிடப்பட்ட தேதி : 14/11/2025
Honble Deputy CM issue Cycle

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கியதை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டனர்.(PDF 34KB)

Honble Deputy CM issue Cycle
Honble Deputy CM issue Cycle
Honble Deputy CM issue Cycle