• சமூக ஊடக வலைதளங்கள்
  • தளவரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடுக

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் இணைப்புகளை வழங்கினார்.

வெளியிடப்பட்ட தேதி : 16/09/2025
Mahalir Thittam Loan

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் இணைப்புகளை வழங்கியதை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் இணைப்புகளையும், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்வில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.(PDF 56KB)
Mahalir Thittam Loan