நூற்றாண்டு கடந்த அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டு விழாவினை சிறப்பாக நடத்திய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்.
வெளியிடப்பட்ட தேதி : 08/09/2025

அரியலூர் மாவட்டத்தில் நூற்றாண்டு கடந்த அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டு விழாவினை சிறப்பாக நடத்திய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். (PDF 89KB)