மாமன்னன் இராஜேந்திர சோழன் பிறந்த நாள் ஆடி திருவாதிரை விழா மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
வெளியிடப்பட்ட தேதி : 24/07/2025

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரத்தில் மாமன்னன் இராஜேந்திர சோழன் பிறந்த நாள் ஆடி திருவாதிரை விழா மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. (PDF 213KB)