மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக நகர்ப்புற நலவாழ்வு மையம் மற்றும் ஊரக ஆரம்ப சுகாதார நிலையத்தினை திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 03/07/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையம் மற்றும் ஊரக ஆரம்ப சுகாதார நிலையத்தினை திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர் .(PDF 20KB)