கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 02/07/2025

அரியலூர் மாவட்டத்தில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார். (PDF 20KB)