புதிய விரிவான மினி பஸ் சேவையினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 18/06/2025
அரியலூர் மாவட்டத்தில் புதிய விரிவான மினி பஸ் சேவையினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை ஆணையர், மாவட்ட ஆட்சியர், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.(PDF 27KB)
