மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் – பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை
வெளியிடப்பட்ட தேதி : 24/04/2025

அரியலூர் மாவட்டத்தில் தேசிய புகையிலை பயன்பாடு தடுப்பு திட்டம், அயோடின் பற்றாகுறை நோய்கள் கட்டுபாடு திட்டம் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 18KB)