அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 24/02/2025

அரியலூர் மாவட்டத்தில் ரூ.57.04 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 52KB)