மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக வட்டச் செயல்முறை கிடங்கினை திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 20/02/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக வட்டச் செயல்முறை கிடங்கினை திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.(PDF 43KB)