மக்கள் தொடர்பு முகாம் – 12.02.2025
வெளியிடப்பட்ட தேதி : 13/02/2025

உடையார்பாளையம் வட்டம், பெரியவளையம் கிராமத்தில் 12.02.2025 அன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.இம்முகாமில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார்.(PDF 29KB)