மாசில்லா தமிழ்நாடு விழிப்புணர்வுக்கான மின்னணு விளம்பர திரையின் செயல்பாட்டினை தொடங்கி வைத்தல்
வெளியிடப்பட்ட தேதி : 06/02/2025
தமிழ்நாடு அரசின் பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு விழிப்புணர்வு குறும்படங்கள் மற்றும் சமூக ஊடக அட்டைகள் ஒளிபரப்பு செய்வதற்கான மின்னணு விளம்பர திரையின் செயல்பாட்டினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
(PDF 118KB)