அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா நிகழ்ச்சியினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் சுடர் ஏற்றி தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 03/02/2025

அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சியினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் (01.02.2025) அன்று தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 33KB)