மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் கூட்டுறவு பொங்கல் தொகுப்பு விற்பனையினை துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 06/01/2025
“கூட்டுறவு பொங்கல்” மளிகை பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு விற்பனையினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள், அரியலூர், ஜெயங்கொண்டம் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.(PDF 101KB)