வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் கள ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 09/12/2024
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் உண்மைத் தன்மை குறித்து வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் அவர்கள் நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்.(PDF 34KB)