71-வது அகில இந்திய கூட்டுறவு வார விழா
வெளியிடப்பட்ட தேதி : 18/11/2024
71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் (அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம்) முன்னிலையில் வழங்கினார்.(PDF 98KB)